KUMARI SHOPPY
EXPANSION

Concept

1. ஒரு நபர் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து கொள்ளலாம்.

நீங்கள் முதலீடு செய்த மாவட்டத்தின் Franchise உரிமை விற்பனையாகும் பட்ச்சத்தில் உங்களுக்கு 50,000 ரூபாய் தரப்படும் .

அவ்வாறு விற்பனை ஆன நாளிலிருந்து 12 மாதங்களுக்கு நீங்கள் முதலீடு செய்த மாவட்டத்திலிருந்து வரும் லாபத்தில் உங்களுக்கு 50% கொடுக்கப்படும்.

மேலும் நீங்கள் முதலீடு செய்தஒரு லட்ச்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் 12 மாத முடிவில் திருப்பி தரப்படும்.

About Franchise

ஒரு நபர் 5 லட்சம் ரூபாய் Deposit செய்து ஒரு மாவட்டத்திற்கான Franchise -க்கு ஒப்பந்ததாரர் ஆவார்.

அவர் குறைந்த பட்சம் 750 squarefit கொண்ட building road அருகாமையில் உள்ள கட்டிடம் 4 gb ram min 120 SSD min 15 procersor கொண்ட system குறைந்த பட்சம் 2 sfaffs-ஐ கொண்டிருக்க வேண்டும்.

Franchise இருக்கும் நபர் குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு degree முடித்தவராக இருக்க வேண்டும்.

ஒரு நபருக்கு Franchise கொடுக்கும் முன்பு 1 day training மற்றும் 1 day interview முடித்த பின்பே அவருக்கு வழங்கப்படும்

Franchies எடுக்கும் நபருக்கு கிடைக்கும் பலன்கள்:

குமரி ஷாப்பி நிறுவனத்தின் ஒரு மாவட்டத்திற்குரிய Delivery, Delarship, Marketing என அனைத்திற்குமான முழு அங்கீகாரம் கிடைக்கும்.

நிறுவனத்தின் basic விதிமுறைக்கு உட்பட்டு அந்த மாவட்டத்தில் சுதந்திரமாக செயல்பட்டு unlimited வருவாய் ஈட்டலாம்.

நிறுவனம் எடுக்கும் அனைத்து முயற்சிகள் மூலம் அந்த மாவட்டத்தில் வரும் மொத்த profit-ல் 20%-ஐ மாதம் தோறும் அவர் பெற்றுக்கொள்ளலாம்.