குமரி ஷாப்பியில் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்திய Pay Now Buy Later திட்டத்தின் மூலம் 100%, 50%, 25%, 10% addon amount உடன் உங்களது சேமிப்பை இரட்டிப்பாக்கி பொருட்கள் வாங்கி மகிழ்ந்திருப்பீர்கள். இருப்பினும் அதில் நீங்கள் சேமித்த தொகைக்கு பொருட்கள் வாங்க சுமார் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.