Description
KSD =6
Within 24 Hours Delivery
Only For Kanyakumari District
Delivery Charges:
Premium Member: Free
Orders Above Rs.500 : Free
Orders Below Rs.500 : Rs.30
Within 24 Hours Replacement Available
Product Specification
Product Name : எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickles) Brand Name : RK Products Weight : 2kg , 1kg ,500g , 200g , 100g Rk Tasty Pickleஊறுகாயின் பயன்கள்:
பொதுவாக ஊறுகாய்கள், உண்ட உணவை செரிக்க வைப்பதில், சிறப்பானவை. இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, உடலின் வியாதி எதிர்ப்புத் தன்மையை வலுப்படுத்தி, உடலை வியாதிகளிடம் இருந்து பாதுகாப்பவை. இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை சரிப்படுத்தி, உடலில் சர்க்கரை பாதிப்புகள் ஏற்படாத வண்ணம், காக்கும் தன்மை உடையவை. ஊறுகாயில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் சேரும் நச்சுக்களை அழித்து, வெளியேற்றும் வல்லமை பெற்றவை. ஊறுகாயில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மனிதர்களின் உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் தரும் விதத்தில் அமைந்தவை. Best Quality.Payment & Security
Your payment information is processed securely. We do not store credit card details nor have access to your credit card information.