சிறு தானிய சத்து மாவு / Millet Health Mix Powder - 250 gm

filler

Price:
Sale priceRs. 100.00
Stock:
In stock (4 units), ready to be shipped

Description


KSD=0.2

Within 5 days Delivery

Only For Kanyakumari District

 

Within 24 Hours Replacement Available

Product details:

Product name:சிறு தானிய சத்து மாவு / Millet Health Mix Powder

Item form:  Powder

Brand: Nigal Mahizh Foods

Quantity: 250gm

Expiry date :  6 months from manufacturing

Best quality.

  

சத்து மாவு பயன்கள்:

இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

          இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன.

   

உட்பொருட்கள்:

 (கேழ்வரகு, கம்பு, சோளம், பச்சை பயறு & கொள்ளு) மற்றும் தினை, வரகுசாமைகுதிரைவாலி, மக்காச்சோளம், கோதுமை, நிலக்கடலை, முந்திரி, பாதம், பிஸ்தா, ஏலக்காய் போன்றவை.Estimate shipping

You may also like

Recently viewed