மாப்பிள்ளை சம்பா அரிசி

filler

Price:
Sale priceRs. 60.00
Stock:
Sold out

Description

KSD= 0.5

Within 24 Hours Delivery

Only For Kanyakumari District

Delivery Charges:

Premium Member : Free

Orders Above Rs.500 : Free

Orders Below Rs.500 : Rs.20

 Within 24  hours replacement available

Product Description:

Product Name : மாப்பிள்ளை சம்பா அரிசி

Brand : Maha

Quantity : 500 Grams

முன்னோர்கள் காரண காரியங்களோடுதான் நெல் ரகங்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை. வளரும் ஆண்பிள்ளைகளுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதி ல் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து ,இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது. உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும் என்பது தான். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும் இதற்கு பெரும் காரணங்களாகிவிட்டது. உணவே மருந்து என்பது நோய்களுக்கு மட்டுமல்ல, ஆண்மை குறைபாட்டுக்கும் உண்டு. ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும்., உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. ஆண்மை பலவீனத்தை உணரும் ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும். நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் ஒரு கப் சாதத்தில் மூன்று கப் காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி தொற்று உண்டாக கூடும். உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எப்போதும் உ ற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது. உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

Payment & Security

American Express Diners Club Maestro Mastercard Visa

Your payment information is processed securely. We do not store credit card details nor have access to your credit card information.

You may also like

Recently viewed

Top Selling Items :

Bath Mat 14*22 Inches Self Design Door Mats(One Piece)

Rs. 64.00
Handloom Chindi Mat 13*21 Inch Solid Door Mats
Handloom Chindi Mat 13*21 Inch Solid Door Mats

Handloom Chindi Mat 13*21 Inch Solid Door Mats

Rs. 50.00
Plastic Hanger (1Pcs)Multicolor
Plastic Hanger (1Pcs)Multicolor
Plastic Hanger (1Pcs)Multicolor
Plastic Hanger (1Pcs)Multicolor
Plastic Hanger (1Pcs)Multicolor
Plastic Hanger (1Pcs)Multicolor
Plastic Hanger (1Pcs)Multicolor
Plastic Hanger (1Pcs)Multicolor

Plastic Hanger (1Pcs)Multicolor

Rs. 20.00
Deepanshi Handloom Prayer Mat 19*19 Inch Printed Janamaz Mats(One Piece)