Your cart is currently empty.







Black Pepper
Xmas Sale - Going
- Description
- Additional info
- Reviews
Within 48 Hours Delivery For Kanyakumari District
Other District 5 - 7 Days Delivery
Within 24 Hours Replacement Available
Product Description:
1 | Product Name | Black Pepper | |
2 | Usage/Application | Cooking | |
3 |
Specialty |
Natural | |
4 | Packing Type | Pouch | |
5 | Pack of | 1 | |
6 | Form | Whole | |
7 | Weight | 100g,200g,250g,500g | |
8 | Maximum Shelf Life | 1 year from manufacturing | |
9 | Diet Type | Vegetarian | |
10 | Storage Instruction | Keep cool & Dry Place |
Product Details:
Black pepper (Piper nigrum) is a flowering vine in the family Piperocaine, cultivated for its fruit, known as a peppercorn, which is usually dried and used as a spice and seasoning.
இயற்கையாக விளைந்த கருப்பு மிளகுகள் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடென்டுகளை வழங்குகிறது. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமான உடலமைப்பை தருகிறது. இந்த கருப்பு மிளகுகள் Black pepper 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், இயற்கையான காரத்தன்மையை கொண்டிருக்கும். இது உணவுகளில் அதிக காரமான சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்கிறது. இதனை உணவுகளில் சேர்த்து கொண்டால், சளி, இருமல், தொண்டை வலி, தொண்டை அடைப்பு, மூச்சு திணறல் போன்றவற்றை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றது.இந்த கருப்பு மிளகுகள் Black pepper உடலுக்கு தேவையான வைட்டமின், அயன், மெக்னிசியம் பொட்டாசியம், ஃபைபர் ஆகிய சத்துக்களை வழங்குகிறது. இது மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், இன்றே ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். .
ஆர்கானிக் கருப்பு மிளகு organic black pepper உடலுக்கு தேவையான ஆக்சிஜனேற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் எந்தவொரு ஆர்டிபிஷியல் கலர் , பிரிசர்வேட்டிவ்ஸ் மற்றும் அடிக்டிவ்ஸ்களும் சேர்க்கப்படவில்லை organic black pepper. இது உடலுக்கு தேவையான வைட்டமின், அயன், பொட்டாசியம், ஃபைபர் சத்துக்களை வழங்குகிறது.
Best Quality