Your cart is currently empty.


Herbal Bath Powder - 38 Muligai Kuliyal Podi -200 gm
Xmas Sale - Going
- Description
- Additional info
- Reviews
Within 48 Hours Delivery for Erode District
Other District 3-7 Days Delivery
Within 24 Hours Replacement Available
Product Summary:
Product : மூலிகை குளியல் பொடி
Type : Herbal Bath Powder - 38 Muligai Kuliyal Podi.
Material : Powder
Weight : 200 gm
Benifits :
மூலிகை குளியல் பொடிகளில் இருக்கும் இயற்கை பொருள்கள் எந்த நுரையையும் உருவாக்குவதில்லை. ஆனாலும் சருமத்தை சுத்தம் செய்யும். சருமத்தின் மூன்று அடுக்குகளிலும் சென்று அழுக்குகளை வெளியேற்றும். உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதோடு சருமத்துளைகளை அடைத்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்துக்கு பொலிவான தோற்றத்தை அளிக்கிறது. மற்ற வழக்கமான பொடிகளை காட்டிலும் சருமத்தை வெண்மையாக்க ஹெர்பல் பொடி தயாரிப்புகளை பயன்படுத்துவது எப்போதும் நல்லது. இது எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளை கொண்ட ஸ்க்ரப்பை போன்றது. இது இறந்த சரும செல்களின் மேல் அடுக்கை அகற்றி, ஆரோக்கியமான சருமத்தை மேற்பரப்பில் அளிக்கிறது. சருமத்துக்கு பளபளப்பையும் அளிக்கிறது.
Expired : 6 Months
Best Quality