Kodam puli-500g,250g

Save Rs. 29.00
01-Farthan TradersSKU: 01ft23
filler

Size: 500g
Price:
Sale priceRs. 116.00 Regular priceRs. 145.00
Stock:
In stock (4 units), ready to be shipped

Description

KSD= 0.2

Within 24 Hours Delivery

Only For Kanyakumari District

 Within 24 hours replacement available

Description:

Product Name : kodam puli

Brand: Chank Mark

Color: Natural color

Package: bag

No.of the pack: 1

weight : 500g ,250g

good quality

About :

ஆறுவகை சுவையில் முக்கியமானது புளிப்பு. உணவில் புளிப்பு சுவைக்கு எலுமிச்சைக்கு மாற்றாக புளியைதான் அதிகம் பயன்படுத்துகிறோம். புளியைக் காட்டிலும் அதிக மகத்துவம் கொண்டது குடம்புளி.

குடம்புளி மிதமான புளிப்புச்சுவை கொண்டது. இவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் புளியைக் காட்டிலும் அதிக மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. இதை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தாலும் இன்று வரை கேரள மக்கள் இந்த வகை புளியைத்தான் கொண்டிருக்கிறார்கள். 

Estimate shipping

You may also like

Recently viewed