Premium Membership

Premium Membership

Regular price Rs. 99.00
Months: 1 Month
Quantity
SKU:ksu1
Description Reviews

     

    இந்த MEMBERSHIP மூலம் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்.

    • அனைத்து பொருட்களும் இலவசமாக  delivery charge இன்றி குமரி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் உங்களுக்கு இலவசமாக Delivery செய்யப்படும்.
    • இந்தியாவின் முன்னணி RESELLING நிறுவனங்களுக்கு இணையாக Reselling மூலம் தினசரி வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டலாம் இது குறித்த தெளிவான விளக்கத்திற்கு 9384776198 இந்த எண்ணை அழைக்கவும்.

    PART TIME INCOME :

    • குமரி ஷாப்பியில் இன்று 5 ரூபாய் பொருட்கள் துவங்கி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அடங்கலாக பல கோடிகள் மதிப்பிலான பொருட்கள் உள்ளன.
    • உங்களுக்கு பிடித்தமான பொருட்களை தேர்வு செய்து உங்களுக்கு தெரிந்த MARKETING STYLE ல் அதை உங்கள் நட்பு வட்டாரங்களுக்கு விளம்பர படுத்தி உங்களுக்கான COUPON CODE ஐ பயன்படுத்தி பொருட்களை வாங்க சொல்லுங்கள் அல்லது நீங்களே அவர்களது முகவரிக்கு ஆர்டர் செய்து கொடுங்கள்.
    • பொருள் வாங்குபவருக்கு உங்களது COUPON CODE ஐ பயன்படுத்தும் போது பொருளின் மொத்த விலையில் 1 % DISCOUNT கிடைக்கும்.
    • மேலும் 24 மணிநேரத்திற்குள் அந்த பொருள் வாடிக்கையாளரின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டு அந்த பொருளின் இலாபத்தில் 30 % உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
    • இந்த இலாப தொகையானது ஒவ்வொரு பொருளுக்கும் calculate செய்யப்பட்டு அந்த PRODUCT DESCRIPTION ல் KSD PRO என கொடுக்கப்பட்டிருக்கும்.

    WHAT IS YOUR INCOME :

    • இப்படி உங்களது WALLET ல் சேரும் தொகையானது 1000 ரூபாயை எட்டும் பட்சத்தில் அதை பயன்படுத்தி 1000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் குமரி ஷாப்பியில் வாங்கிக் கொள்ளலாம்.
    • அல்லது 2500 ரூபாய் ஆன பிறகு WITHDRAW செய்வதாக இருந்தால் 5000 ரூபாயாக BANK ACCOUNT க்கு WITHDRAW செய்து கொள்ளலாம்.
    • அல்லது 5000 ரூபாய் ஆன பிறகு WITHDRAW செய்வதாக இருந்தால் 12500 ரூபாயாக BANK ACCOUNT க்கு WITHDRAW செய்து கொள்ளலாம்.

    SIMPLY LIKE A OWNER OF A SUPER MARKET :

    • சுருங்கச் சொன்னால் பலகோடி ரூபாய் மதிப்பிலான ஓர் ஆன்லைன் கடை உங்கள் கைக்கு கிடைக்கிறது.
    • MARKETING, DELIVERY, CUSTOMER SUPPORT என அனைத்தும் குமரு ஷாப்பி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும். அதை உங்களது Marketing style ல் வருவாயாக மாற்றிக் கொள்வது உங்களது திறமை.

Kumarishoppy's Highlights

Best Offers forever

Ultra Fast Delivery

Free delivery order < Rs.499

Multi vendor market place

Easy returns Policy